Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் வர்த்தகநிலையம் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் (படங்கள்)

பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில்   ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்ட தகறாதே இத்தாக்குதல் மேற்கொள்ள காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இதற்கும் முஸ்லிம் தலைமைகள் வாய் மூடி இருக்க போகிறார்களா?, அன்று யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தியடித்த பயங்கரவாதிகள் மீண்டும் புத்தியை காட்டுகிறார்கள்

    ReplyDelete
  2. @Gtx,
    Please read the news fully, the cause of this is personal conflict. Still many tamils need to be settled in Vali north KKS, but just wondering how muslims came here to do the business with the political abuse.

    ReplyDelete
  3. @Anusath you are correct but I think you don't know about Jaffna. This is not in vali north KKS but KKS road in Jaffna town.

    ReplyDelete

Powered by Blogger.