Header Ads



ஏப்ரல் மாதத்துக்குள் யாரும், எதிர்பாராத மாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ளோம் - கபீர்

-dc-

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் ஒரு கட்சியாக இருந்து முகம்கொடுக்கவுள்ளதாகவும், ஏப்றல் மாதத்துக்குள் யாரும் எதிர்பாராதளவு மாற்றமொன்றை கட்சிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. “(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
    (அல்குர்ஆன் : 11:85)

    ReplyDelete

Powered by Blogger.