Header Ads



கண்டி வன்முறை சூத்திரதாரியை கண்டறிய, கூட்டு எதிர்க்கட்சியினர் கண்ணாடி முன்நின்றால் உண்மை தெரியவரும் - சஜித்


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு வெளியேவந்த சஜித் பிரே­ம­தாஸ குறிப்பிட்டுள்ளதாவது,

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கருத்து வெளி­யி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா  பிரே­ர­ணையை தோற்­க­டித்­ததன் பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். அத்­துடன் கட்­சியின் தலைமை பொறுப்பை ஏற்­கு­மாறு யாரும் என்­னிடம் கோர­வில்லை. இந்த பொறுப்பை ஒப்­ப­டைத்தால் உரிய வகையில் நான் செயற்­பட தயா­ராக உள்ளேன். 

எனினும் தற்­போ­தைக்கு கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். ஆகவே அவ­ருக்கு கட்­டுப்­பட்டு நடக்க வேண்டும். 

மேலும் தெல்தெனிய சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் காரணம் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறியுள்ளனர். அப்படியாயின் நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிராகவே கொண்டு வர வேண்டும். ஏனெனில் தெல்தெனிய சம்பவத்தின் சூத்திரதாரியை கண்டறிய கூட்டு எதிர்க்கட்சியினர் கண்ணாடி முன்நின்றால் உண்மை தெரியவரும் என்றார்.

No comments

Powered by Blogger.