யாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)
-பாறுக் ஷிஹான்-
தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.
இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.
இவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.
எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கைஅசைத்து விரைவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.
https://www.youtube.com/watch?v=9SxmpNVmx2g&feature=youtu.be
அடித்து விரட்டுங்கள் இந்த கேவலங்கெட்ட இந்திய கூத்தாடிகளை.
ReplyDelete