Header Ads



பிரதமர் பதவியை வகிக்க, காலம் உள்ளது - சிரித்துக்கொண்டே பதிலளித்த ராஜித

-ஷிவானி-

பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்,  பிரதமர் பதவியை உங்களுக்கு வழங்கப்போவதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறதே, பிரதமராக பதவி வகிக்க நீக்கள் விரும்புகிறீர்களா? அது தொடர்பான  உங்களின் நிலைப்பாடு என்ன என வினவினார்.

இதற்கு  பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிரித்துக்கொண்டே, அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. தற்போது அவ்வாறான எந்த அபிப்பிராயமும் தமக்கு இல்லை என.

No comments

Powered by Blogger.