சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமையால், கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன
சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்தமையே கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கான காரணம் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
சட்டம் ஒழுங்கு நிலைமைகள் சீர்குலைந்த காரணத்தினால் கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிலர் இந்த பிரச்சினையை முஸ்லிம் பிரச்சினையாக கருதினாலும், அது முஸ்லிம்களின் பிரச்சினை கிடையாது. இது இலங்கையர்கள் தொடர்பான பிரச்சினையேயாகும்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜெனீவாவிலும் இது குறித்து உறுதிமொழி வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சினை ஓர் தேசியப் பிரச்சினை அன்று, சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Who is reponsible for the Law & Order - Indian Goverment??? Talking rubbish.....
ReplyDeleteThis guy changing the narrative, he is trying to hide deep racist issues in Sri Lanka. Sounds like he uttered the same message in Geneva. A real establishment puppet and a new Azward in making

ReplyDeleteஎன்னடா பேயா........ தடமார்ர........ சட்டம் ஒழுங்கு எப்படிரா சும்மா சீர்குலையும்........... பேயா............... வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால்தான்டா சட்டம் ஒழுங்கு சீர்குலைஞ்சுது........... அது சும்மா குலையாதுடா.........மடையா..................சட்டம் ஒழுங்கு என்ன சுருட்டி சுருளாடா.......... சும்மா சீர்குலைய....மக்கு....... நீயெல்லாம் ஒரு அமைச்சர்...........
ReplyDeleteஇவர் பேசுவதைவிடவும் பேசாமலிருப்பது சமூகத்துக்குப் பிரயோசனமாக இருக்கும்.
ReplyDeleteகுரங்குகளின் கைகளில் இந்து சமுத்திரத்தின் முத்தாபரணம்.
ReplyDeleteGood for Minister Faizer Musthapa. I feel sorry for the MOST deceptive, unscrupulous and arrogant Muslim politician who has turned out to be a joker in parliament and to the media when it comes to the BUNGLED UP Local Government elections. Now Faizer Musthapa will be thrown out from the SLFP very soon. This guy is the MOST deceptive and great LIAR in the Muslim political playground. He is trying hard now to get a LIST MP post in the next general elections from Mathripala Sirisena. These Musthaphas are political prostitutes. By the way - you all must be knowing what a "chameleon" is? Noor Nizam. Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice"
ReplyDeletethis man was never an aspiring lawyer survived with his fathers name... nut,,, dont bother too much about this somersault,,, he would even join National congress if they give him a MP post
ReplyDeleteகேவலம் ;நாம் அமைத்த அரசு வேடிக்கை பார்க்கிறது , , பின் கதவால் பதவிக்கு வந்தவனுக்கு எங்கே புரியப்போகிறது
ReplyDeleteBy the way, how was your trip to Geneva. Did you meet tigers there?
ReplyDeleteThis Faizer is Trying to benefit from burning the houses in Digana and in Kandy.
ReplyDeleteTrying to save his sheet by compromising the fate of Muslims in this land.
Who ever voted for this man, should make tawba for the mistake.. as he is working against to the muslim community by saying this is not racial violence against Muslims. AT UN when a Muslim Minister from Sri Lanka, tells like this.. Offcourse the world crowed will consider this problem is not serious and put away the call for the protection of minority.
Faizer.. we will be witness over your evil act on the day of judgement insha Allah.