சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலே சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment