ஆசாத் சாலி உள்ளிட்ட சு.க. உறுப்பினர்கள் பதவியேற்பு
கொழும்பு மாநகரசபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், குறித்த புதிய உறுப்பினர்கள் 11 பேரும், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாகான சபையை தூக்கி வீசிவிட்டு பிரதேச சபையில் போனஸ் பதவி.இதுதான் அல்லாஹ்வின் வேலை
ReplyDelete