முஜீபுர் றஹ்மானுக்கு, மரண அச்சுறுத்தல்
பாராளுமனற்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது முகப்புத்தக பக்கத்தில் அவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சி விவாத காணொளி ஒன்றுக்கு பின்னூட்டமாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தல் விட்டிருக்கிறார்.
மற்றுமொரு பின்னூட்டத்தில் அல்லாஹ்வை நிந்திக்கும் அளவிலான வார்த்தைப் பிரயோகங்களையும் இந்த நபர் பாவித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசியல் வாதிகளில் மிகவும் காத்திரமான பங்கை முஸ்லீம் மக்களுக்கு செய்யும் திறமை மிக்க அரசியல் வாதி முஜிபுர் ரஹ்மான் ஆகும். எனவே அவரது பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்த விடயத்தில் முஜிபுர் ரஹ்மானும் முஸ்லிம்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அவரது பாதுகாப்பை முஜிபுர் ரஹ்மானும், முஸ்லீம் களும் ( இன்ஷா அல்லாஹ்) உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteதற்போதுள்ள அரசியல் வாதிகளில் மிகவும் காத்திரமான பங்கை முஸ்லீம் மக்களுக்கு செய்யும் திறமை மிக்க அரசியல் வாதி முஜிபுர் ரஹ்மான் ஆகும். எனவே அவரது பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்த விடயத்தில் முஜிபுர் ரஹ்மானும் முஸ்லிம்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அவரது பாதுகாப்பை முஜிபுர் ரஹ்மானும், முஸ்லீம் களும் ( இன்ஷா அல்லாஹ்) உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஆம். முகநூலில் உளருபவர்கள் அதிகம் அவர்களுக்கு ஒரு கடிவாளம் போடப்படுவது அவசியம். அப்போதுதான் ஒரு வரையறைக்கு கொண்டு வரலாம். இங்கேயும் சில போது சிலர் இனவாத்தை கக்குவோரும் உண்டு . அவ்வாறானவர்களும் கவனிக்கப்பட வேண்டும்.
ReplyDelete