கண்டி கடுகொஸ்தோட தாக்குதலில் 2 கோடிகள் பெருமதியான சொத்துக்களை இழந்தசகோதரர் #அஸீம் அவர்கள் நேற்று -27- அவரது கண்டி கடுகொஸ்தொடயில் அமையப்பெற்ற City Max கடை மீண்டும் திறந்து வைத்தார்..!
அல்ஹம்துலில்லாஹ்...
அதிகளாவான பெரும்பான்மை இன மக்கள் வாடிக்கையாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.!!
اللهم لامانع لما أعطيت و لامعطي و لامعطي لما منعت و لا ينفع ذا
ReplyDeleteالجد منك الجد
ماشاء اللة
Allah iwrukku menmelum barakkath seiwanaka
ReplyDelete