அமைச்சரவை நேற்று, நிகழ்த்திய சாதனை
நல்லாட்சியின் மிக நீண்ட நேரம் நடத்தப்பட்ட முதலாவது அமைச்சரவை சந்திப்பு நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற குறித்த அமைச்சரவை சந்திப்பில், 90 அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகமான அமைச்சரவை பத்திரங்கள் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டமையால் பிற்பகல் 1.30 மணிவரை அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலையில் ஒன்பது பத்து மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஒன்றரை மாணிக்க கலைந்தது பெரும் வேலையா?காலையில் ஐந்து மணிக்கு வேலைக்கு போய்இரவு எட்டு மணி வரை உழைத்து மாய்ந்து கிடக்கும் மக்களின் பணத்தில் சம்பளமும் சொகுசும் அனுபவிப்பவர்களுக்கு இது பெரிய வேலையா?
ReplyDeleteVery good arguement
ReplyDelete