மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஓருவர் மரணம்
மாளிகாவத்தை, அலாமா இஃபால் மாவத்தையில், இரவு, 8.30 மணியளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment