அலரி மாளிகையை, முஸ்லிம்கள் முற்றுகையிடுவார்களா..?
கண்டியில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை இன்று செவ்வாய்கிழமை (06) கட்டுப்படுத்தத் தவறினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலரி மாளிகையை முஸ்லிம்கள் முற்றுகையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பலநூறு முஸ்லிம்கள் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு முன் கூடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment