பர்ஹான் ஹாஜியின் கடை, மீண்டும் திறக்கப்பட்டது (படங்கள்)
எனது சிரிய வயதிலிருந்து நான் கண்ட நற்குணம் படைத்த பெரிய மனிதர்களில் ஒருவர் தான், அண்மையில் நடந்த இனச்சுத்திகரிப்பில் தீக்கரையாக்கப்பட்ட (சுமார் 8 கோடி) கடை முதலாளி #பர்ஹான்_ஹாஜி.
அல்ஹம்துலில்லாஹ் அவருடைய கடை மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.
அல்லாஹ் இதனை பன்மடங்கு பரகத் நிறைந்ததாக ஆக்கி அருள் பரிவானாக...!
#வீழ்ந்தால்_விதையாய்_விழுவோம்
#மீண்டும்_மீண்டும்_எழுவோம்...
Alhamdulillah.
ReplyDeleteஅல்லாஹ் இவறுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDeleteவிதையாய் வீழ்ந்து விருட்சமாய் எழுவோம்.
ReplyDeleteAlHamdulillah! AlHamdulillah!!AlHamdulillah !!! May Allah Almighty give him barakah and bless him and his family and also those whom have help him. Ameen
ReplyDeleteالحمد لله. ..
ReplyDeleteاللهم لامانع لما أعطيت و لامعطي لما منعت و لا ينفع ذا الجد منك الجد ...
ماشاء اللة ...
May Allah Bless all brothers who helped him to come up.
ReplyDeleteالحمد لله اللهم لك الحمد ولك الشكور
ReplyDelete