Header Ads



அக்கரைப்பற்று பிரதேச தவிசாளராக றாசிக், பிரதி தவிசாளராக எ.எம்.அஸ்ஹர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளராக முன்னாள் தவிசாளர் எம்.எ.றாசிக், பிரதி தவிசாளராக எ.எம்.அஸ்ஹர்  எதிர்வரும் 29/03/2018 வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பதவி பிரமாணம் செய்து கொள்ளஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.