Header Ads



மொட்டு சின்னத்தில், ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் - மகிந்த அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  தமது கட்சியின் சின்னமான மொட்டு சின்னத்தில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரென மகிந்த அறிவித்துள்ளார்.

இன்று (22) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.