"முஸ்லிம் எனும் இன்டெக்ஸை புரிந்த அளவிற்கு, இஸ்லாத்தை புரிந்திருக்கவில்லை"
JVP ஏற்பாடு செய்திருந்த We are Humans எனும் கருத்தரங்கிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தேன்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், லயனல் பெர்ணான்டோ, அநுர குமர திஸநாயக்க என பலரும் இனவாதத்திற்கு எதிராக பேசினார்கள். அவர்கள் அனைவரது பேச்சிலும், அவர்கள் முஸ்லிம் எனும் இன்டெக்ஸை புரிந்த அளவிற்கு இஸ்லாத்தை புரிந்திருக்கவில்லை என்பது நிறையவே புரிந்தது.
பொளத்தர்கள் மத்தியில் இஸ்லாத்தை வாசித்து காட்டாததனால் மதவாதிகளும் இனவாதிகளும் சிவிலியன்களிற்கு இஸ்லாம் பற்றிய தவறான வாசிப்புக்களை முன்வைக்கும் போது அது அப்படியே உள்வாங்கப்படுகிறது. நாம் துணிவுடன் அவர்கள் மத்தியில் நிறையத்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்ற உண்மை நெஞ்சில் எழும் போது, இழப்புக்கள் இல்லாத தஃவா எனும் மொடரேட் சிந்தனை மீண்டும் அதனை அனைத்து விடுகிறது.
உண்மையான செய்தி. ஹலால் சான்றிதழுக்கு காட்டிய முன்னுறுமையை அண்ணியர்களுக்கு இஸ்லாம் சென்றடைவதற்கான தார்மீக பொருப்பில் காட்டவில்லை, காரணம் தய்ரியமில்லை, நெஞ்ஞில் தில் இல்லை.
ReplyDeleteஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத், மாஷா அல்லாஹ் பொளத்த பிக்குகள் உட்பட மகின்த ராஜ பக்ச வரைக்கும், அவர்களால் செய்யப்பட்ட சிங்கள தர்ஜுமா குர்-ஆனை கொடுத்து இஸ்லாமிய அறிமுகத்தையும் கொடுத்துள்ளார்கள், பாராட்டதக்கது.
இன்னும் இன்னும் இயக்க வெறி பற்றியும் உங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தால் சமூகம் இன்னும் பின்னால் போகும். சகோதரர் எழுதிய விடயங்களை கவணத்தில் கொள்வோம்
ReplyDeleteACJU has published many books in Sinhala clearing all Non muslims doubts in Islam. Dont spread hatred.
ReplyDeleteACJU has completed a better sinhala tarjuma last year. translation is done directly from arabic to Sinhala. not from tamil to sinhala . lol
ReplyDelete