புத்தளம் நகரசபை தலைவரானார் பாயிஸ் - உப தலைவராக மகிந்த அணியின் புஷ்பகுமார
புத்தளம் நகர சபை அமர்வு இன்று (27) நடைபெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் அமீன் சபையில் நடுநிலை வகிப்பதாக அறிவிக்க ஏனைய நகரசபை உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 11 வாக்குகளை பெற்று கே.ஏ. பாயிஸ் புதிய நகரசபை தலைவராக தெரிவானார்.
உப தலைவருக்கான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த புஷ்ப குமார தெரிவானார்.
Post a Comment