ஜனாஸா அறிவித்தல் - ஹாஜியானி சித்தி ஹதீஜா
மாத்தளையை பிறப்பிடமாகவும், கலேவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி சித்தி ஹதீஜா அக்குறணையில் 29.03.2018 அன்று காலமானார்.
இவர் அல்ஹாஜ் மர்ஹும் அப்துல் சமதின் மனைவியும், அஜ்வா,த் சித்தி லான்ஸா, சாமிலா, சமீனா, பாசிக், தசானா மற்றும் இர்ஷாத் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை, 30 ஆம் திகதி கலேவளை - எலமத்பொத்தையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அத்துடன் சூரிச் - சிலீரனில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் ஜும்ஆ குத்பாவைத் தொடர்ந்து மேலதிக ஜனாஸாத் தொழுகையும் நடத்தப்படும்.
தகவல் இர்ஷாத் (மகன்) - 076 819 04 50
Post a Comment