பேருவளையில் மகிந்த + மைத்திரி கூட்டாட்சி - யானைகள் விரட்டியடிப்பு
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்றான பேருவளை நகர சபையை மஹிந்த அணியும், மைத்திரி அணியும் இலைந்து ஆட்சி செய்ய இணக்கம் வெளியிட்டு, அதற்கான புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளது.
பேருவளை நகரத்தில் பாரம்பாயிமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த காலங்களில் ஆதரவு இருந்து வந்தது.
எனினும் அண்மைய காலங்களில் அதன் மூத்த முஸ்லிம் முக்கியஸ்தர்கள் ஓரங்கட்டப்பட்டதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி பேருவளையில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைப் பாகனும் முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வருமான மஸாஹிம் ஹாஜியாரின் ஆட்சி என்பதே உண்மை!
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்களின் உயிர்களுக்கும், உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் உடைமைகளுக்கும் மதிப்பளிக்காத மஹிந்த + மைத்திரி கூட்டணி, தம் பாவத்திற்காக இங்கு பலிக் கடா ஆக்கப்பட்டுள்ளனர் என்பது மற்றொரு மகத்தான உண்மையாகும்.