நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் -28- கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இதன் போது தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரேரணைக்கான வாக்கெடுப்பை முன்பு போன்று பெயரழைப்பு முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment