Header Ads



கோட்டையை இழந்தார் மகிந்த - தங்காலையை கைப்பற்றிய யானைகள்

 மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி முதல்வர் பதவியைப் பிடித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தது.

எனினும் இந்த நடத்தப்பட்ட முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் பதவிகளுக்கான வாக்கெடுப்பில், ஐதேக நிறுத்திய வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

No comments

Powered by Blogger.