Header Ads



நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் பிரதேசங்களில் ACMC + SLFP இணைந்து ஆட்சி


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில்,

சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில் 
ACMC - CHAIRMAN 
SLFP - VICE CHAIRMAN

இறக்காமம், பொத்துலில் ஆகிய பிரதேச சபைகளில்
SLFP - CHAIRMAN
ACMC - VICE CHAIRMAN என ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Sulaiman Raafi

No comments

Powered by Blogger.