Header Ads



969 பேரின் O/L றிசல்ட் அவுட்டாகாது

2017 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் சுமார் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். 

மேலும் நாளை வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.