அமித்திற்கு ஏப்ரல் 9 வரை, விளக்கமறியல் நீடிப்பு
கண்டியை அண்மித்த திகன மற்றும் தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment