Header Ads



4 ஆம் திகதிக்கு பின் புதிய அரசாங்கமும், வேறு பிரதமரும் நியமிக்கப்படலாம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பிரதமராக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.