மடவளை அல் ரஹீமிய்யா அரபுக் கல்லூரி, புதிய மாணவர் அனுமதி - 2018
புதிய மாணவர் அனுமதி - 2018
الكليةالعربيةالرحيمية-مدوضا بزار-كند
அல் ரஹீமிய்யா அரபுக் கல்லூரி
மடவளை பஸார் - கண்டி.
அல் குர்ஆன் மனனப் பிரிவிற்கு 11 – 13 வயதிற்கிடைப்பட்ட அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த, நல்லொழுக்கம் உடலாரோக்கியம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஷரீஆப் பிரிவு
ஷரீஆப் பிரிவிற்கு தரம் 8ற்கு சித்தியடைந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபீழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* ஏழு வருட ஷரீஆக் கற்கை நெறி. (தகுதி வாய்ந்த உஸ்தாத் மார்களால் தரமான விதத்தில் ஷரீஆக் கல்வி போதிக்கப்படுவதுடன், சமகால சவால்களை எதிர் கொள்ளும் விதத்தில் குத்பாப் பயிற்சி தலைமைத்துவப் பயிற்சி போன்றவைகளும் வழங்கப்பட்டு தக்வாவுடைய உலமாக்களை உருவாக்குவவதற்கான கற்கை நெறி).
* O/L,A/L, அஹதிய்யா, அல் ஆலிம் பகுதி 1, 2 மேலும் 'தர்மச்சார்ய' ஆகிய பரீட்சைகளுக்கும் மாணவர்கள் தயார் படுத்தப்படுவர்.
*தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது போன்ற மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படும்.
*கணனி (computer) பாட நெறிகளும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
எமது கலாபீடத்தில் சேர விரும்புபவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2018-04-08 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணி முதல் நடைபெறவுள்ளது, தேவையான ஆவணங்களுடன் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்
குறிப்பு : விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டியதில்லை.
தொடர்புகளுக்கு:
அதிபர் : - 0777912980.
காரியாலயம் : - 0812475709, 0772878908.
ஷரீஆப் பிரிவு : - 0753011388, 0718346200, 0772255270.
ஹிப்ழ் பிரிவு : - 0778555098.
கல்லூரி முகவரி : - Al Raheemiyya Arabic College,
Madawala Bazaar,
Kandy (20260).
Post a Comment