தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மஹிந்த அணி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். சில பிரதேசங்களிலும் மஹிந்த அணி ஆசனங்களை பெற்றுள்ளது.
Post a Comment