தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிட்ட எம்.எம்.எம். நிபாஹிர் 246 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வட்டாரத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி இதர கட்சிகள் கூட்டமைப்புடன் போட்டியிட்டதுடன் வெறும் 40 முதல் 50 வரையிலான முஸ்லீம் மக்களின் வாக்குகளே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment