"உணவில் கருத்தடை மருந்து, கலக்கப்பட்டதாக உசுப்பேற்றப்பட்ட சிங்களவர்கள்"
-Eksaar-
அம்பாறையில் பிரச்சினை "பழைய சோறு" கொடுத்த என்றுதான் ஆரம்பமாகியுள்ளது.
ஆனாலும் உணவில் மருந்து கலக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக சிங்களவர்களை உசுப்பேற்றப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்குமான தூரம் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாகும்.
இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக தோன்றுகின்றது. இதில் மஹிந்த தரப்பு சம்பந்தப்பட்டிருக்கும் என்று கருத எந்த நியாயமுமில்லை.
அதேவேளை, சாகல ரத்நாயக்க சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பாக இருந்து இவ்வாறான விடயங்களில் எதுவும் கிழிக்கவில்லை. தற்போது அப்பதவியை பொறுப்பேற்றிருக்கும் ரணில் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
- அன்வர் மணதுங்க
Post a Comment