Header Ads



வாசகர்களின் கவனத்திற்கு..!


ஜப்னா முஸ்லிம் இணையம், வெளிநாட்டில் இருந்து இயங்குவதாகும். இலங்கை சட்டங்களை மதித்தும், ஊடக நெறிகளை பின்பற்றியும், தொழில்சார் ஊடக தரத்துடன் செயற்படும் ஒரு ஊடகமாகும்.

அந்தவகையில் எமது இணையத்திற்கு கிடைத்த தேர்தல் விளம்பரங்களை, அகற்றுவது தொடர்பில் எமது இணையம் மேலதிக தேர்தல்கள் ஆணையாள  மொஹமட் அவர்களிடம் விளக்கத்தை கோரியது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஜப்னா முஸ்லிம் இணைய ஆசிரியரின், ஆசிரியரும் ஆவார்.

இலங்கை தேர்தல்களை அறிக்கையிட்ட ஊடகம் என்றவகையில், குறித்த தேர்தல்கள் விளம்பரங்களை இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு அகற்ற வேண்டுமென அவரும் அறிவுறுத்தினார்.

அந்தவகையில் தற்போதுமுதல் சகல தேர்தல் விளம்பரங்களும், ஜப்னா முஸ்லிம்  இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இப்படிக்கு

நிர்வாகம்

No comments

Powered by Blogger.