பெண்கள் முன்னோக்கி செல்லும், கதவைத் திறந்துள்ளோம் - பைஸர்
நாம் அடிமட்டத்தில் செய்த மாற்றத்தின் ஊடாக பெண்கள் முன்னோக்கி செல்லும் கதவைத் திறந்துள்ளோம்.என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
நாம் வழங்கியுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 25 பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தேர்தல் ஆணைக்குழுவிடமே இருப்பதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று (27) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Dwar minister.your opinion totally oposit.women will go th hashh
ReplyDeleteமுதலில் இலங்கையில் இனவாதத்தை இல்லாமல் ஆக்கி அப்புரம் பெண்களுக்கான இட
ReplyDeleteஓதுக்கிட நடைமுறைப்படுத்துங்கள்