Header Ads



’சட்டம் ஒழுங்கு அமைச்சு, பொன்சேக்காவுக்கு கிடைக்கும்’

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, இரண்டு வாரக் காலப்பகுதிக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனக் கூறிய கூகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இன்னும் இரண்டு வாரக் காலப்பகுதியில், குறித்த அமைச்சு, பீல்ட் மார்ஷல் சரத் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில், இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றி அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

2 comments:

  1. பொறுத்திருந்து பாருங்கள். இவர் பீலி பாயக்கூடியவர். சட்டத்தை அமல் படு்த்துவதுடன் நின்று விடாமல் அதற்கு மேலும் சென்று ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரே நேரத்தில் சிக்கலில் மாட்டுவார் என்பதை மாத்திரம் கூறிவைக்க விரும்புகிறோம்.

    ReplyDelete
  2. Allah his the OWNER OF THE HEART.HE CAN DO WHAT EVER HE LIKE.
    THERE FOR WE SHOULD BELEIVE ALLAH

    ReplyDelete

Powered by Blogger.