சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை
சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் விளைவால் இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment