"உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல்" சவால் விட்டுச்சென்ற பௌத்த இனவாதிகள் (படங்கள்)
அம்பாறை பள்ளிவாசல் மீது, சிங்கள இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதட்டநிலை ஏற்பட்டது.
அத்தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில்
அவர்கள் தாக்கும் போது, எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்னு கூறிய நிலையில்,
இறுதியில் முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள்,
என்றும் கூறினார் கூறினார்.
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக்
Post a Comment