கல்முனையில் குண்டுத் தாக்குதல் (படங்கள் இணைப்பு)
கல்முனை அலியார் வீதியை சேர்ந்த ஆசிரியர் றிசாத் ஷரீப்யின் வீட்டில் இன்று (27) இரவு 10மணியளவில் குண்டுத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனையன்ஸ் போரத்தின் இயக்குனர்களில் ஒருவரான சமூக ஆர்வலரான இவரின் வீட்டின் முன் பகுதியிலே இந்த தாக்குதல் இனம் காணப்படாதவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடத்துக்கு வருகைதந்த கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
vishamihal chandarpaththai payanpadutti kuttayye kulappa parkirarhal. Kavana thambimarhale.
ReplyDeleteஇந்த விவகாரத்தைத் தேடி அதிக தூரம் செல்லவேண்டிய அவசியம் இல்லை.அவரின் இயக்கத்தின் பெயருடன் அதன் சூட்சிகாரன் தொடர்புபட்டிருப்பார்.கல்முனையான்ஸ், இது தான் இனவாதத்தின் அடிவேர்.இவர்கள் தான் முதலில் இனவாதத்தைத் தூண்டுபவர்கள் என்பதை நினைவில் வைத்திருக்கட்டும்.
ReplyDelete