வைத்தியநிபுணர் ஆரியசேனவின் அறிவிப்பு
ஒருவரை நிரந்தரமாக இனவிருத்தியை தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எவ்வித இரசாயனங்களும் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும் உணவு, உடையில் கலந்து கருத்தடை, இன விருத்தி இல்லாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உலகில் இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் ஆரியசேன யூ.கமகே தெரிவித்தார்.
உங்களது ஆலோசனைக்கு நன்றி சேர். உங்களைபோன்றுள்ள நல்லுள்ளமுள்ளவர்கள் உண்மைகளை சொல்லி இந்தநாட்டை சாந்தி சமாதானத்துடன் செல்வத்துக்கு முன்வரவேண்டும்.
ReplyDelete