பிரதமர் அதிக அதிகாரத்தை பெறுவதற்கு எதிராக, நீதிமன்றுக்கு செல்லும் விமல்
பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்க சட்ட மூலம்: விமல் வீரவங்ச எதிராக வழக்குத் தாக்கல்
பிரதமருக்கு அதிக அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் திருத்தச் சட்ட மூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி இன்று (26) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் அக்கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு தலைகளை மாற்றும் ஒரு நடவடிக்கை மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
Post a Comment