பிரியங்க சீனா பறக்கிறார்
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
5 மாதத்துக்கான குறித்த பயிற்சி பாடநெறியைத் தொடர்வதற்காக, பிரியங்கர அடுத்த மாதம் 2ஆம் திகதி சீனாவுக்க செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment