Header Ads



ஹரீசின் தொலைபேசி அழைப்பை, நிராகரித்த ரணில்

பிரதியமைச்சர்  ஹரீஸ், அம்பாறையில்  நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துள்ளார்.

எனினும் ஹரீசின் தொலைபேசி அழைப்புக்கு பிரதமர் பதில் வழங்கவில்லை என அறியவருகிறது.

இந்த செய்தி எழுதப்படும்வரை பிரதமரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையாம்..!

6 comments:

  1. யானைச் சின்னம்

    ReplyDelete
  2. திட்டமிட்ட செயல்
    சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு தெரியாமல் இருந்திருக்காது.
    அதனால் அழைப்பை தவிர்த்திருப்பார்.

    ReplyDelete
  3. "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பது பழமொழி.

    "அவன் றைவராக இருக்கும் வரையில் அந்த பஸ்சில் எனது சமுகம் ஏறாது" என்பது அஷ்றப்பின் (பழ)மொழி.

    அந்த துஷ்டனோடு ஏன் உறவு வைத்தீர்கள் ?

    துஷ்டன் என்பவன், தீய செயல் செய்பவன்; பிறருக்குக் கெடுதல் செய்பவன்;

    ReplyDelete
  4. Innamum Ranilukku thane Vote pooduweehal.

    ReplyDelete
  5. ஹரீஸ் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் யானைக்கு வக்காலத்து வாங்கிய அரசியல் வாதிகள் அனைவரும் மண்ணெண்ணையை குடித்தாவது ..... செய்ய வேண்டும்

    ReplyDelete
  6. நீங்களும் உங்களது சாணக்கியமும் யானையில் சபாரி தொடரும்வரையும் உங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. நீங்களெல்லாம் செல்லாக்காசுகள். இதுக்குத்தான் நாங்களும் கத்தினோம் கிழக்கை கிழக்கான்தான் ஆளனுமன்று, அப்படியென்றால்தான் ரணிலும் பதில் சொல்லுவார்,மைத்திரியும் வருவார்.
    இப்போ நீங்கள் உங்களது சாணக்கியத்திடம் மண்டி இடும் நேரமிது.

    ReplyDelete

Powered by Blogger.