ரணிலுக்கு எதிராக நேர்த்திக்கடன்
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நேர்த்திகடன் செலுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்த நேர்த்திடன் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment