சில தினங்களில் புதிய அமைச்சரவை, இளைஞர்களுக்கு வாய்ப்பு - ரணில்
இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் இந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் அமைச்சரவை மாற்றமொன்று கொண்டுவரப்படும் எனவும் கட்சியை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்வதற்கான அவசர பயணத்தை மிக விரைவில் ஆரம்பிக்கப் போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
For them that would be a very good opportunity to make use of modern art of technology and information technology to steal the public funds and open various types of accounts in theft money receiving countries all over the world. Opportunities for youth parliamentarians are nothing but a sheer disaster for the public of this country and the country itself.
ReplyDelete