Header Ads



அமைச்சுக்கள் பற்றி, உச்சக்கட்ட சண்டை

புதிய அமைச்சரவை மாற்றம், ஒதுக்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் உச்சக்கட்ட முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

இதனாலேயே அமைச்சரவை மாற்றம் நடைபெற கால தாமதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் வழங்கிய ஐ.தே.க. சார்பிலான அமைச்சரவை பட்டியலை ஜனாதிபதி நிராகரித்தமையும், ஜனாதிபதி தயாரித்த அமைச்சரவை பட்டியலை பிரதமர் நிராகரித்த நிலையிலுமே இந்த உச்சக்கட்ட சண்டை சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.