சவுதி அரேபிய அரசாங்கத்தினால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள சவுதி அரேபிய மன்னரால், இராணுவப்படைகளின் தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள இதுவரை வெளியிடப்படவில்லை.
No point in removing a military chief..
ReplyDeleteAll it needs is a political change...that is why they need now ..
All dictators should be replaced by people elected PM and Presidents accountable to people