ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாகிஸ்தான் செல்லவும் - ஷியா தலைவன்
‘’அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களும், பாபர் மசூதி கட்ட நினைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களும் பாகிஸ்தான் மற்றம் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும். அந்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி பெயரில், ஜிகாத்தை பரப்ப நினைப்பவர்களும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணையலாம். அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் மத குருமார்கள் நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்லலாம்.’’
உ.பி., மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிம்களை இந்திய நாட்டை விட்டு செல்லுங்கள் என்று சொல்வதற்கு மோடிக்கே அதிகாரம் இல்லாதபோது இவன் குலைப்பதை பாருங்கள். பிஜேபி போடும் எலும்பு துண்டுகளுக்காக ஓவராக குலைக்கிறான்.
ஷியா உலாமா கவுன்சில் தவைர் மவுலானா இப்திகார் ஹூசைன் கூறுகையில், “வக்ப் சொத்துகளை சட்டவிரோதமாக விற்றும், ஊழல் செய்தும் ரிஜ்வி கிரிமினல் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தன்னை காத்து கொள்ளவே அவர் பெரிய நாடகம் ஆடுகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.
ஷியாக்களை பொருத்த வரை அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். அதனையே இங்கும் செய்கின்றனர். ஷியாக்களிடம் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. தாங்கள் சுகமாக வாழ்வதற்காக எதையும் செய்யத் துணியக் கூடியவர்கள். எகிப்தில் முன்பு வாழ்ந்த பார்பனர்களின் ஒரு பிரிவினர்தான் ஷியாக்களாக உருவெடுத்தனர் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
Post a Comment