ஜனாதிபதி + பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை அனுப்பியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாரே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment