நாட்டில் நிதி நெருக்கடி
பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக சிலர் மேற்கொள்ளும் முயற்சிகளால் நாடும் அரசாங்கமும் முழுமையாக ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நாட்டில் நிதி நெருக்கடி நிலை உருவாகியுள்ளதால் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வதில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment