Header Ads



அம்பாறையிலிருந்து முஸ்லிம், குடும்பங்கள் இடம்பெயர்வு

அம்பாறையில் பௌத்த சிங்கள இனவாதிகள் ஏற்படுத்திய வன்முறையை அடுத்து அப்பகுதியில் வாழ்ந்த சில  முஸ்லிம் குடும்பங்கள் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதியமைச்சர் ஹரீஸ் jaffna Muslim இணையத்திடம் சற்றுமுன்னதாக குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.