Header Ads



சிங்களக் காடையர்களால், நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள் (படங்கள்)


அம்பாறையில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, முஸ்லிம்களின் கடைகள் சில சிங்களக் காடையர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்த முஸ்லிம் சகோதரர் ஒருவரினால் இந்தப் புகைப்படங்கள் ஜ்பனா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.










3 comments:

  1. உள்ள காடையர்கள்,இனத்துவேசிகளை நல்லாட்சி என்ற பெயரில் உற்புகுத்தி இந்த அரசு நடாத்தும் நாடகங்களை நாம் அல்லாஹ்விடம் முறையிடுவோம். அவனிடம் உதவி கோருவோம். ஆனால் நாம் உண்மை முஸ்லிம்களாக இருக்கின்றோமா என எம்மையே மீண்டும் ஒரு முறை எம்மை நாம் வினவுவோம்.

    ReplyDelete
  2. பூரனமான செய்தியை எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  3. சட்டம் ஒழுங்கு அமைச்சும் அதன்தோழனனும் எங்கே

    ReplyDelete

Powered by Blogger.