Header Ads



அம்பாறை தாக்குதல், புதுச் சந்தேகம் அவுட்டானது


அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க சம்பவம் ஒன்று குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஒரு கட்சியால் பள்ளிவாசல் மதிலில் போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டுள்ளதாகவும்இ அதன் பின்னர் அது ஒரு முஸ்லிம் இளைஞரால் கிழித்தெறி யப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி பள்ளிவாசல் மதில்  உடைக்கப்பட்டதா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

எம்.எப்.எம்.பஸீர்

4 comments:

  1. Allah knows the best. maje arrangement to built this mosque with 3 floor and make it much beautiful. start now for collection.

    ReplyDelete
  2. Which party? you have to tell this also clearly...!!!

    ReplyDelete
  3. Why do people need a big Masjid when less than 100 people attending to it?

    ReplyDelete
  4. No need for a Three storied mosque now. When all of us start praying regularly we can expand the current mosque.

    ReplyDelete

Powered by Blogger.